ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், நெமிலி, நெமிலி உள்வட்டம் திருமால்பூர், பனப்பாக்கம், வேட்டம்குளம், உளியநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத அமாவாசை தினத்தன்று அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயான கொள்ளை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அங்காளம்மன் மற்றும் காளி வேடத்தில் ஊர்வலமாக ஆடி வந்தனர் பக்தர்கள் காய்கறிகள் கீரை வகைகள் தின்பண்டங்களை அம்மன் மீது வீசி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment