ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல். விஜயன் அவர்களை ஆதரித்து திரைப்பட நடிகை பாத்திமா பாபு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் மாவட்ட அதிமுக துணை செயலாளர். தயாளன், பனப்பாக்கம் அதிமுக நகர செயலாளர் கே.எஸ். மணிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர். கிருபா, பழனியாண்டி, பாலசுந்தரம், முனுசாமி, கருணா, கோகிலா, அதிமுக நிர்வாகி. பாபு, அம்மா இளைஞர் பாசறை செயலாளர். சுகுமார், முன்னாள் கவுன்சிலர். சாந்தி வாசுதேவன், வட்ட செயலாளர். பலராமன், கோபி, சூரியன், பிரகாசம், தேமுதிக நகர செயலாளர். காவி, நகர துணைச் செயலாளர். யுவராஜ், வார்டு உறுப்பினர். தயாளன், மாவட்ட பிரதிநிதி. புண்ணியகோட்டி, பனப்பாக்கம் இளைஞர் அணி செயலாளர். பூவண்ணன் மற்றும் அதிமுக, தேமுதிக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment