அமைச்சர் ஆர்.காந்தி நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 7 April 2024

அமைச்சர் ஆர்.காந்தி நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை!


ராணிப்பேட்டை மாவட்டம் திமுக சார்பில் போட்டியிடும், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து இராணிப்பேட்டை மாவட்ட கழகச் செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான பெ.வடிவேலு மற்றும் நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad