ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அவர்களின் ஆலோசனைப்படி மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி மற்றும் திமுக கழகம் சார்பில் போட்டியிடும், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள் நெமிலி கிழக்கு ஒன்றிய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment