ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் தலைவர். சத்யமூர்த்தி தலைமையில் அங்காளம்மன் மற்றும் கன்னியம்மன் அருள்பெற்ற அகவலம் ஏ.கே. செட்டியார் குருசாமி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேட்டாங்குளம் மோகன், கீழ்விதி சிவா, நெமிலி சக்திவேல், நவநீதகிருஷ்ணன், முருகன், செல்வராஜ், மானாமதுரை சுப்பிரமணி, புன்னை சுப்பன், நெமிலி செல்வராஜ், மெக்கானிக் சேகர், நெமிலி ராஜ், பிரகாஷ் மற்றும் ஐயப்பா பக்தர்கள். அண்ணாமலை, இன்றைய அன்னதானம் உபயதாரர். சென்னை சிவபாலன், விஜயா ஆகியோர் அன்னதானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment