திமுக -வின் வெற்றி ஒன்றே எங்கள் குறிக்கோள் எஸ்.ஜி.சி பெருமாள்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 9 April 2024

திமுக -வின் வெற்றி ஒன்றே எங்கள் குறிக்கோள் எஸ்.ஜி.சி பெருமாள்!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து திமுக- வின் வெற்றி ஒன்றே எங்கள் குறிக்கோள் என நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் சூளுரை அதன் தொடர்ச்சியாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதல்படி, நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட நாகவேடு, நாகவேடு காலனி ,மேலக்காடு  ஆகிய இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகச் செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ. நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் அ. சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர். சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், இளைஞர் அணி. எல்லப்பன், விவசாய அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர். வழக்கறிஞர் குமரகுரு, நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி. வெங்கட், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி. நட்பு நவீன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர். மணிகண்டன் கருணாநிதி, நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், கிளை கழக நிர்வாகிகள். சுந்தரம், விஜி, கந்தன், பாலன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad