ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சம்பத்துராயன்பேட்டை, சிறுணமல்லி ஆகிய பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல் விஜயன் அவர்களை ஆதரித்து அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ தலைமையில் தீவிர வாக்கு சேகரித்தார். இதில் நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ.எல் விஜயன், நெமிலி ஒன்றிய பொருளாளர். நவநீதகிருஷ்ணன், மாவட்ட பாசறை செயலாளர். அன்பரசு, மாவட்ட விவசாய அணி செயலாளர். திருமலை, அவைத்தலைவர். சத்யமூர்த்தி, கீழ்விதி முன்னாள் கவுன்சிலர். ஆறுமுகம், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர். ரூபசந்திரன், மாணவர் அணி செயலாளர். முருகன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர். டோமேஷ், கழக நிர்வாகிகள். வினோத், கணேஷ், நாகராஜன், பரந்தாமன், சுகுமார் மற்றும் கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment