அமைச்சர் ஆர்.காந்தி நெமிலி மத்திய ஒன்றிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 7 April 2024

அமைச்சர் ஆர்.காந்தி நெமிலி மத்திய ஒன்றிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை!


இராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து இராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி நெமிலி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினார். 

இதில் அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்ணையன், அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் மு.சிவானந்தம், துரை மஸ்தான், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், அரக்கோணம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர். சூர்யா வெற்றி கொண்டான், சோளிங்கர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர். பாஸ்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். ராம்கி, தொகுதி அமைப்பாளர். மனோ, ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad