நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சி புது கண்டிகை ஜிம்மா மசுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகச் செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் அ.சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர். சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய கழக பொருளாளர் பி.செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், இளைஞர் அணி. எல்லப்பன், மகேந்திரவாடி கிளை கழக செயலாளர். இளங்கோவன், விவசாய அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment