ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி- புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர். செந்தில்குமார் அவர்களின் உத்தரவின்படி, வட்டார மருத்துவ அலுவலர். ரதி அவர்களின் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் எச்.ஐ பெருமாள், பூஞ்செழியன், வெங்கடேசன், மனோஜ் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு வேட்டாங்குளம் கிராமத்தில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணிக்காக வீடு வீடாக சென்று பிரிட்ஜ், கழிவுநீர் வெளியேறும் பகுதிகள், தண்ணீர் தொட்டி, பிளாஸ்டிக் பேரல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment