ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக கழகச் செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் கீழ்வெங்கடாபுரம் பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்களிடம் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து, மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி மற்றும் திமுக கழகம் சார்பில் போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment