ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியில் மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். பவானி வடிவேலு அவர்கள் தலைமையில் நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரிகில்பாடி, திருமாதலம்பாக்கம் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment