பறக்கட்டும் கழக கொடி உதிக்கட்டும் உதயசூரியன் என‌ எஸ்.ஜி.சி பெருமாள் முழக்கமிட்டு தேர்தல் பரப்புரை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 10 April 2024

பறக்கட்டும் கழக கொடி உதிக்கட்டும் உதயசூரியன் என‌ எஸ்.ஜி.சி பெருமாள் முழக்கமிட்டு தேர்தல் பரப்புரை!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம், சயனபுரம் காலனி, புதுகண்டிகை, பழைய கண்டிகை, குசேலபுரம் ஆகிய இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு நிழல் நகல் கலைஞர்கள் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை போன்று வேடமிட்டு வாக்கு சேகரித்தனர். 

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ.நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர். சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். குமார், இளைஞர் அணி. எல்லப்பன், வெங்கட், விவசாய அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய மகளிர் அணி. நித்தியா, நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், கிளை கழக செயலாளர். சேட்டு, கிளை நிர்வாகிகள் வடகண்டிகை. மூர்த்தி, விஜி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad