ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி மற்றும் திமுக கழகம் சார்பில் போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கடம்பநல்லூர், மாங்காட்டுச்சேரி ஆகிய கிராமங்கள் மற்றும் விவசாயம் செய்யும் பொதுமக்களிடம் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளரும், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான. பவானி வடிவேலு தலைமையில் தீவிர வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment