நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 April 2024

நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்குப்பம், மேலேரி, மேலேரி காலனி, கொள்ளுமேடு ஆகிய இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு நிழல் நகல் கலைஞர்கள் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை போன்று வேடமிட்டு வாக்கு சேகரித்தனர். 

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர். சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி. எல்லப்பன், விவசாய அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி. வெங்கட், தனஞ்செழியன், நெமிலி மத்திய ஒன்றிய மகளிர் அணி. நித்தியா, நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், வடகண்டிகை கிளை நிர்வாகிகள். மூர்த்தி, விஜி, அரசங்குப்பம் கிளை நிர்வாகிகள் துரை, சௌந்தர்ராஜன், ஜெயகுமார், இளையராதா, மேலேரி கிளை நிர்வாகிகள். மனோகரன், ராமதாஸ், மணிகண்டன், முனுசாமி, கொள்ளுமேடு. மோகன், பிச்சாண்டி மற்றும் கிளை நிர்வாகிகள், கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் பிரகாசம்

நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad