ராணிப்பேட்டை மாவட்டம், மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி மற்றும் திமுக கழகம் சார்பில் போட்டியிடும், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு அவர்கள் தலைமையில் நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கை கிராமத்தில் வாக்கு சேகரித்தனர். இதில் நெமிலி கிழக்கு ஒன்றிய செமலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான பெ.வடிவேலு மற்றும் மாவட்ட மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment