நெமிலி அருகே பனப்பாக்கத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 14 April 2024

நெமிலி அருகே பனப்பாக்கத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரை!


ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் நகர செயலாளர். மணிவண்ணன் முன்னிலையில், மாவட்ட துணை செயலாளர். தயாளன் தலைமையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல் விஜயனை ஆதரித்து பனப்பாக்கத்தில் இல்லந்தோறும் சென்று துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலைக்கு அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பரப்புரை செய்தனர். 

இதில் பழனியாண்டி, பாலசுந்தரம், முனுசாமி, கருணா, கோகிலா, அதிமுக நிர்வாகி. பாபு, அம்மா இளைஞர் பாசறை செயலாளர். சுகுமார், முன்னாள் கவுன்சிலர். சாந்தி வாசுதேவன், வட்ட செயலாளர். பலராமன், கோபி, சூரியன், பிரகாசம், தேமுதிக நகர செயலாளர். காவி, நகர துணை செயலாளர். யுவராஜ், வார்டு உறுப்பினர். தயாளன், மாவட்ட பிரதிநிதி. புண்ணியகோட்டி, பனப்பாக்கம் இளைஞரணி. பூவண்ணன் மற்றும் அதிமுக தேமுதிக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad