நெமிலியில் அதிமுக சார்பில் இல்லந்தோறும் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பரப்புரை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 April 2024

நெமிலியில் அதிமுக சார்பில் இல்லந்தோறும் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பரப்புரை!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல் விஜயனை ஆதரித்து நெமிலி உள்ள மசூதி, சர்ச் மற்றும் இல்லந்தோறும் சென்று நகர செயலாளர். செல்வம் முன்னிலையில், பொருளாளர். நவநீதகிருஷ்ணன் தலைமையில் இரட்டை இலைக்கு துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர். இதில் மாணவரணி செயலாளர். முருகன், நெமிலி ஒன்றிய கவுன்சிலர். கணேசன், செல்வம், தினேஷ், வினோத்குமார், பரந்தாமன் ஆகியோர் உடன் இருந்தனர். 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad