ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 07.அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் நாளன்று (04.06.2024) வேட்பாளர்கள் / வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் மைய முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார், மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கலந்துகொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...
No comments:
Post a Comment