ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, இன்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பள்ளி வாகனங்களை வருடாந்திர ஆய்வு செய்யும் பணியினை துவக்கி வைத்தார்கள்.
உடன் வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் மற்றும் ஆய்வாளர் சிவகுமார் பலர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment