சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 May 2024

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில்  தியாகராஜன் உதவி ஆய்வாளர் (சைபர் கிரைம் காவல் நிலையம்) அவர்கள் தலைமையிலான போலீசார் அரக்கோணத்தில் உள்ள  CISF Regional Training Center -ல் பணியில் இருக்கும் மற்றும் பயிற்சி பெறும் சுமார் 700 நபர்களுக்கு இணைய வழி குற்றங்கள் Financial frauds , OTP frauds, EB bill payment frauds, Scholarship frauds, Investment frauds, Loan App frauds, Job Frauds, Part time Job frauds போன்ற குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு குறித்தும், CyberHelpline-1930  குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad