திமுக அரசின் நான்காம் ஆண்டு தொடக்கம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி எஸ்.ஜி.சி பெருமாள் கொண்டாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 7 May 2024

திமுக அரசின் நான்காம் ஆண்டு தொடக்கம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி எஸ்.ஜி.சி பெருமாள் கொண்டாட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் நான்காம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் (07/05/2024) மகேந்திரவாடி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சாதனைகள் சொல்லி கொண்டாடப்பட்டது. 


இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர். சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை  செயலாளர்கள். சீனிவாசன், சரளா முரளி நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், முன்னால் மாவட்ட இளைஞர் அணி. தனசேகரன், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். எல்லப்பன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல்  அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், மேலேரி கிளை கழக செயலாளர்கள். மனோகரன், உலகநாதன், மகேந்திரவாடி கிளை செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


 - செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad