ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக வேளாண்மை பயிற்சி வகுப்பில் பங்குபெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 May 2024

ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக வேளாண்மை பயிற்சி வகுப்பில் பங்குபெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.ஜே அறக்கட்டளை பசுமை திட்டத்தின் மூலமாக தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் கடந்த ஒரு வரமாக இயற்கை சார்ந்த வேளாண் தோட்டக்கலை மற்றும் நீர் மேலாண்மை போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


இறுதியாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரபு சிறப்பாக பணியாற்றிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் காவல் துறை துணை ஆய்வாளர் தமிழ் செல்வி மற்றும் பெல் பிரபு கலந்துகொண்டார்.


- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444... 

No comments:

Post a Comment

Post Top Ad