இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தைச் சேர்ந்த சையத் அபிபுல்லா மற்றும் களத்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகியோர் ஆன்லைன் மூலம் இழந்த பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி அவர்கள் உத்தரவின் பேரில் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி உதவி ஆய்வாளர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலான போலீசார் இழந்த பணத்தை மீட்டு இன்று 15.06.2024 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சையத் அபிபுல்லா என்பவருக்கு ரூபாய் 38,000 மற்றும் புருஷோத்தமன் என்பவருக்கு 45,000 ரூபாய் மொத்தம் 83,000 பணத்தை மீட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444
No comments:
Post a Comment