மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச வளர்மதி இஆப அவர்கள் இன்று 10.7.24 வாலாஜா ஒன்றியம் வானப்பாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் வைத்தார்கள். உடன் உதவி இயக்குனர் கால்நடை மரு. ஜானகி தாயார் கால்நடை மருத்துவர்கள் மரு.கௌரி பிரியா மரு.கோபிநாத் மரு.சரத் பாபு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஈஸ்வரி ஏழுமலை ஆகியோர் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment