விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர். அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து வடக்குச்சிபாளையம் பகுதியில் 216, 217 வாக்குச்சாவடி பூத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர். சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள். எஸ்.ஜி.சி பெருமாள், ஆர்.பி ரவீந்திரன், தெய்வசிகாமணி, பூர்ணசந்திரன், சந்திரன், பாலாஜி, விக்கிரவாண்டி ஒன்றிய குழு தலைவர். கலையரசி ரவிதுரை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர். கவுன்சிலர் வினோத், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். வேதா சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். தொன்போஸ்கோ, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள். சிவா, ஜெனிஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள். கவுன்சிலர் பிரகாஷ் ராம்கி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். வி.எஸ் முரளி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment