ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நாகவேடு, கீழ்விதி கிராமங்களில் விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுக வெற்றியை கொண்டாடினர்.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், பாலன், சுந்தரம், துளசி, மணிகண்டன் ஜெகதீசன், நவீன், உதயகுமார், குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment