"போக்குவரத்துத் துறை சார்பில் புதிய பேருந்துகளை துவங்கிய அமைச்சர்கள் உடன் கலெக்டர் !!! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 July 2024

"போக்குவரத்துத் துறை சார்பில் புதிய பேருந்துகளை துவங்கிய அமைச்சர்கள் உடன் கலெக்டர் !!!


கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர். காந்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் இன்று (26.07.2024) ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் 2 புதிய புறநகர் பேருந்துகள் மற்றும் 3 மகளிர் விடியல் பயண நகரப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 

உடன் மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்திதிருமூர்த்தி. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் K. குணசேகரன். வேலூர் மண்டல பொது மேலாளர் J. எட்வின் சாமுவேல். நகரமன்றத் தலைவர் திருமதி.சுஜாதாவினோத்,  தொ.மு.ச. ரமேஷ் நகர செயலாளர் பி.பூங்காவனம் நகர துணை செயலாளர் ஏர்டெல் குமார்.MC மாவட்ட பிரதிநிதி  எஸ்.கிருஷ்ணன்.MC மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் Z.அப்துல்லா.MC மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.. 

No comments:

Post a Comment

Post Top Ad