நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர். ரதி அவர்களின் மேற்பார்வையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 August 2024

நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர். ரதி அவர்களின் மேற்பார்வையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர். செந்தில்குமார் அவர்களின் உத்தரவின்படி, வட்டார மருத்துவ அலுவலர். ரதி அவர்களின் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள். எச்.ஐ பெருமாள், பூஞ்செழியன், வெங்கடேசன், மனோஜ் ஆகியோர் தலைமையில் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், அப்பு, சங்கர், லோகநாதன், அனிதா, உஷா, கிரிஜா, ரேவதி, தனசேகர், பிரகாஷ், தேன்மொழி, சரஸ்வதி, சத்யா, சபினா, தயாநிதி, மேனகா, நேசக்குமார் ஆகியோர் வேட்டாங்குளம் கிராமத்தில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணிக்காக வீடு வீடாக சென்று பிரிட்ஜ், கழிவுநீர் வெளியேறும் பகுதிகள், தண்ணீர் தொட்டி, பிளாஸ்டிக் பேர்ல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad