நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் தடுப்பூசி முகாம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 August 2024

நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் தடுப்பூசி முகாம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் புதிய காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர். ரதி அவர்களின் ஏற்பாட்டில் செவிலியர். ஆனந்தி அவர்கள் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 


குழந்தை பிறந்து ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு அம்மை மற்றும் போலியோ நோயாளிகளுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad