ராணிப்பேட்டை மாவட்டம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்ஜி சி பெருமாள் நெமிலி பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துஇனிப்பு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வின்போது பா.செ நரசிம்மன்,நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் ஆ ,சீனிவாசன் நெமிலி மத்திய ஒன்றிய கழக துணை செயலாளர் சரளாமுரளி ,பி.செல்வம் நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர், கே எஸ் சம்பத் மாவட்ட பிரதிநிதி லோகநாதன் திராவிட கழக மாவட்ட தலைவர் சூரியகுமார் பொதுக்குழு உறுப்பினர் எல்லப்பன் நெமிலி மத்திய ஒன்றிய இளைஞரணி முரளி. முக்கேஷ், ராஜேஷ் மாணவர் அணி ஜிவி சதீஷ் நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பெரியாரின் உண்மை விசுவாசிகள் பலர் கலந்து கொண்டடு பிறந்தநாள் விழாவினை சிறப்பித்தனர்.
- செய்தியாளர் மு பிரகாசம் நெமிலி தாலுக்கா
No comments:
Post a Comment