பனப்பாக்கம் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட முதல்வர் வருகை! விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்.ஆர்.காந்தி ஆய்வு!! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 26 September 2024

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட முதல்வர் வருகை! விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்.ஆர்.காந்தி ஆய்வு!!


இராணிப்பேட்டை மாவட்டம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகின்றன 28.09.2024 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழில் பேட்டையில் அமைய உள்ளடாடாமோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவதையொட்டி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து சிப்காட் பகுதியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

உடன் மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர். செல்வி.கிரண்ஸ்ருதி இ.ஆ.ப., தொழிலதிபர் .பி.ஆர்.சி. ரமேஷ் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஆர்.வினோத்காந்தி அவர்கள், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு, திமுக மாவட்ட அவைத்தலைவர் ஏ. கே.சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரன், எஸ்.ஜி. சி.பெருமாள், பேரூர் செயலாளர்கள் . என். ஆர்.சீனிவாசன், ஜனார்தனன், மாவட்ட மாணவரணிஅமைப்பாளர் .எஸ். வினோத் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். குலோத்துங்கன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். வேதா சீனிவாஸ், துணை அமைப்பாளர் . சிவா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். வி.எஸ்.முரளி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்.பவானிவடிவேலு, ஒன்றிய பொருளாளர் பிரகாஷ், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.


செய்தியாளர்.மு.பிரகாசம்.நெமிலிதாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad