புதிதாக கட்டப்பட்ட புதிதாக கட்டப்பட்ட போலீஸ் பூத்தை குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட எஸ்பி.தை குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட எஸ்பி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 September 2024

புதிதாக கட்டப்பட்ட புதிதாக கட்டப்பட்ட போலீஸ் பூத்தை குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட எஸ்பி.தை குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட எஸ்பி.

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் To கல்பலாம்பட்டு பகுதியில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட பணப்பாக்கம் போலீஸ் பூத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். 

மேலும் இந்த போலீஸ் பூத்தில் LED விழிப்புணர்வு பலகை மற்றும் இதனைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் ஈடுபடுவர். 

இதனை ஏற்பாடு செய்த அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் நெமிலி ஆய்வாளர் .லட்சுமிபதி பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற கவிதா சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் மு பிரகாசம் நெமிலி தாலுக்கா

No comments:

Post a Comment

Post Top Ad