நெமிலியில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை முன்னிட்டு பெ. வடிவேலு தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 September 2024

நெமிலியில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை முன்னிட்டு பெ. வடிவேலு தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றதை முன்னிட்டு நெமிலி ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான பெ. வடிவேலு, நகர திமுக செயலாளர். ஜனார்த்தனன் ஆகியோர் தலைமையில் நெமிலி பேருந்து நிலையத்தில் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றதை கொண்டாடினர். 


இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். பவானி வடிவேலு, துணைச் செயலாளர். முகமது அப்துல் ரகுமான், இளைஞரணி. ராகேஷ் ஜெயின் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad