இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் வாராந்திர உடற்பயிற்சி முகாம் கிரண் ஸ்ருதி பங்கேற்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 September 2024

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் வாராந்திர உடற்பயிற்சி முகாம் கிரண் ஸ்ருதி பங்கேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் : இன்று 14.09.2024 இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.திருமால் (ராணிப்பேட்டை உட்கோட்டம்) ரமேஷ் ராஜ் (DCB), ராமச்சந்திரன் (DCRB), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் (அரக்கோணம் உட்கோட்டம்) அவர்கள் தலைமையில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது.


- செய்தியாளர் மு பிரகாசம் நெமிலி தாலுக்கா

No comments:

Post a Comment

Post Top Ad