ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், ஒன்றிய அவத்தலைவர். நரசிம்மன் தலைமையிலும், ஒன்றிய துணைச் செயலாளர். வெங்கடேசன் வரவேற்பில், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள் முன்னிலையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு திமுக கழகத்திற்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்தும், தமிழக அரசின் சாதனைகளையும் விளக்கிப் பேசினார். இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினருமான. ஜெ.எல் ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர். சிவானந்தம், துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் ஏ.வி சாரதி, நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர். சீனிவாசன், பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், தணிகைவேல், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி. முரளி முகேஷ், தனஞ்செழியன், சதீஷ், மகளிர் அணி. நித்யா, கழக நிர்வாகிகள். சயனபுரம். எல்லப்பன், தனசேகரன், சி.ஜி சண்முகம், சுந்தர், மனோகரன், பாளையத்தான், இளங்கோ, சிவராமன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment