ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நெமிலி ஒன்றிய அவைத்தலைவர். சங்கர் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் நெமிலி நகர செயலாளர். செல்வம் நெமிலி ஒன்றிய மாணவரணி செயலாளர்.முருகன் நிர்வாகிகள். வினோத்குமார். சத்தியமூர்த்தி விநாயகம் கோபி நாகராஜ் டோமேஷ் சுவாமிநாதன் ஏழுமலை சந்திரன் பார்த்திபன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment