ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த செல்வமந்தை கிராமத்தில் ரூ.31.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா. இ.ஆ.ப, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர். ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.இரவிந்திரன், எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment