ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் ஆலய வளாகத்தில் இன்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டுப் புடவை மற்றும் பொன் நகைகளால் அலங்காரம் செய்து ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இந்த நிகழ்வை ஒட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பில். 500 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment