ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் உள்ள சிறுநமல்லி, பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை 2024 முன்னெச்சரிக்கை மீட்பு மற்றும் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ, யு,சந்திரகலா இஆப திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா,ஜெயசுதா அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா நீர்வரத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன் நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி பி,டி,ஒ ரவிச்சந்திரன் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் .
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment