நெமிலியில் காங்கிரஸ் கட்சியின் காந்தி ஜெயந்தி விழா!  - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 2 October 2024

நெமிலியில் காங்கிரஸ் கட்சியின் காந்தி ஜெயந்தி விழா! 

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூர் மற்றும் நெமிலி ஒன்றிய காங்கிரஸ் கட்சி இணைந்து காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினம் கொண்டாடினர். நெமிலி நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர்.வேலு நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதில் நெமிலி மேற்கு ஒன்றிய தலைவர். நந்தகுமார், நெமிலி வடக்கு ஒன்றிய தலைவர். மணிகண்டன், நெமிலி நிர்வாகிகள். ரவி,கோட்டி, புண்ணியகோட்டி, பார்த்திபன், மணி, சீனிவாசன், முரளி, மானோகரன், வேட்டாங்குளம் சி.காளிமுத்து, மாதவன், பூமணி, சதிஷ், கோவிந்தராஜி, அக்ரி, ராமமூர்த்தி ஆகியோர் இதில் கலந்துகெண்டனர். இறுதியில் நெமிலி நகர தலைவர். வேலு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad