எஸ்.கண்மணி, பீட்டர் ராஜ், குனம்பூசனம்வேதா, மாவட்ட இணை செயலாளர் கீதா சுந்தர், திருமூர்த்தி ராதிகா, ஆகோ.அண்ணாமலை, ராஜ், பிச்சாண்டி ,ஆர்.ராஜா, தண்டபாணி, கோட்டை பழனி, ருத்ரன், ஐடி விங் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பிற அணிநகர செயலாளர்கள் செந்தில்குமார், பூபாலன், பூவரசு வினோத் மனோன்மணி, கலை இலக்கியப் பிரிவு சேகர், உள்ளிட்ட ஜே.சதிஷ், சந்தர், டி.முருகேசன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் முருகன், ரெஜினா,சபாபதி, நாக வடிவேலு, ஏ.எல்.பாலாஜி, சந்திரன், மணி, பிரபா, விஷ்ணு, ராகுல், அருள், சரத், தினேஷ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்,வி கே ஆர் சீனிவாசன், ஆற்காடு கிழக்கு ஒன்றிய பிற அணி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment