ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை விஸ்வகர்மா சமூகத்தினரின் அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் வளாகத்தில் நவராத்திரி உற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நவராத்திரி உற்சவம் கோ பூஜை மற்றும் கொடி ஏற்றும் விழாவோடு தொடங்கியது
விஸ்வகர்ம சமுதாய அறக்கட்டளையின் தலைவர் பாலகுமார் ஆச்சாரி செயற்குழு உறுப்பினர் ஜே சந்திரன் ஆச்சாரி ஜே திருநாவுக்கரசு ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கே.ராமச்சந்திர ஆச்சாரி குடும்பத்தினர் உபயதாரர்களாக இருந்தனர் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நல சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர். முனைவர். செ.நா.ஜனார்த்தனன் துளிர் பள்ளியின் தலைமையாசிரியர் த.கனகா மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர் ஆர்.பாலாஜி சி.விஸ்வநாதன் சி.கணேஷ் ஆலயத்தின் அர்ச்சகர் எஸ் ஜெய் சர்மா அபிஷேக ஆராதனைகள் செய்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்று சென்றனர்.
- செய்தியாளர். மு.பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment