ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூரில் இரு தினங்களுக்கு முன் பெய்த மழையின் ஈரத்தின் பாதிப்பால் லிங்கநாதன் என்பவரின் ஓட்டு வீடு இடிந்து சேதம் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை மேலப்பலம் புதூர் கிராமத்தில் லிங்கநாதன், கு.நடராசன், மணிமேகலை, தயாநிதி, ஷாமிலி ஆகிருடன் வாழ்ந்து வந்த வீடு இடிந்து சேதம் அடைந்ததால் தாங்கள் வீடு இல்லாமல் இருக்கிறோம் என்றனர். மேலப்புலம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக எங்களுக்கு புது வீடு கட்டி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லிங்கநாதன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர். மு.பிரகாசம். நெமிலி தாலுக்கா.
No comments:
Post a Comment